Stomach Pain Symptoms : இந்த பிரச்சினை உங்களுக்கு இருக்கா? அதற்கு காரணம் இதுதான்!
என்ன உணவு சாப்பிட்டாலும் வயிறு உப்புசமாக இருந்தாலோ மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனை அடிக்கடி வந்தாலோ குடல் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசில உணவுகள் உங்களுக்கு ஒற்றுக்கொள்ளாமல் போகலாம். உதாரணத்திற்கு முட்டை ,கீரை , பால், காய்கறி போன்ற உணவுகள் சாப்பிடும் போது அலர்ஜி ஏற்பட்டால் குடல் ஆரோக்கியம் சீர்குலைந்து போயிருக்கலாம்.
காரணமே இல்லாமல் உடல் எடை அதிகரித்தாலும், உடல் எடை குறைந்தாலும் உங்கள் குடலில் ஏதோ பிரச்சனை உள்ளதாக அர்த்தம்.
வாய் துர்நாற்றம், நாக்கில் மஞ்சள் நிறமாக இருப்பது அல்லது நாக்கு வரிவரியாக இருப்பது குடலில் ஏதோ சிக்கல் உள்ளது என்பதை குறிக்கிறது
இரத்த சோகை, எலும்பு தேய்மானம் போன்ற அறிகுறிகள் இருந்தால் குடல் நலமாக இல்லை என்று அர்த்தம்
அடிக்கடி உங்களுக்கு சளி பிடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டதாக அர்த்தம் .
- - - - - - - - - Advertisement - - - - - - - - -