Health Tips : பேரீச்சம்பழத்தை குளிர்காலத்தில் சாப்பிட்டால் என்ன ஆகும் ?
அனுஷ் ச | 01 Jul 2024 03:53 PM (IST)
1
சுடு தண்ணீரில் அரை டீஸ்பூன் உப்பு, எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பை குறைக்கலாம்.
2
இஞ்சியை பொடியாக அரைத்து வைத்து பொரியல் செய்யும் போது சேர்த்தால் ஜீரண சக்தி அதிகரிக்கலாம்.
3
குளிர்காலத்தில் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலை வெதுவெதுப்பாக வைப்பதுடன், மாரடைப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.
4
சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கலாம்.
5
வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து பொடியாக அரைத்து சாதத்தில் சேர்த்து நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தியை அதிகரிக்கலாம்.
6
வீட்டில் துவையல் செய்யும் போது 2-3 துளசி இலைகளை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் சளி தொல்லை குறையலாம்.