Spicy corn curry:சுவையான ஸ்வீட்கார்ன் கிரேவி - ரெசிபி இதோ!
ஸ்வீட்கார்ன் வேகவைத்து எடுக்கவும். தக்காளியை மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். கடாய் சூடானதும் அதில் நெய் சேர்த்து பட்டை, கிராம்பு உள்ளிட்ட மசாலா சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அதோடு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதோடு தக்காளி விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, சிறிதளவு புளி தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்.
க்காளி விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, சிறிதளவு புளி தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும். மிளகாய் பொடி வாசனை போனதும் அதில் வேகவைத்த கார்ன் சேர்க்கவும். நன்றாக கொதித்ததும், தேங்காய் பால், சிறதளவு கார்ன்ஃப்ளார் மாவு கரைசல் சேர்க்கவும்.
இவை எல்லாம் நன்றாக கொதிக்க விடவும். ஸ்வீட்கார்ன் மசாலா கிரேவி ரெடி.
கோபி மஞ்சூரியன் பலருக்கும் மிகவும் பிடித்த டிஷ். அதே செய்முறையில் ஸ்வீட் கார்ன் மஞ்சூரியன் செய்யலாம்.
எளிதாகவும் செய்துவிடலாம். செய்து பாருங்களேன்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -