✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Raw Mango Dishes: மாங்காய் சீசன் வந்தாச்சு! மாங்காய் சாதம் செய்து சாப்பிடுங்க!

ஜான்சி ராணி   |  29 Mar 2024 05:58 PM (IST)
1

கோடை வந்தாச்சு. மாங்காய் சீசன். அந்தந்த பருவ காலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

2

மாங்காய் உடன் வெல்லம் சேர்த்து மாங்காய் பச்சடி உண்ணலாம்.

3

துருவிய தேங்காய், மாங்காய் மிளகாய் சேர்த்து வதக்கி சாதம் சேர்த்து மாங்காய் சாதம் செய்யலாம்.

4

மாங்காய் குழம்பு, மீன் குழம்புடன் மாங்காய், சாம்பரில் சேர்த்து மாங்காய் பயன்படுத்தலாம்.

5

மாங்காய் சட்னி அரைத்து இட்லி, தோசைக்கு நல்ல காம்பினேசனாக இருக்கும்.

6

வெள்ளரிக்காய் ஜூஸ் உடன் மாங்காய் துண்டு சேர்த்து செய்யலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Raw Mango Dishes: மாங்காய் சீசன் வந்தாச்சு! மாங்காய் சாதம் செய்து சாப்பிடுங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.