Snoring Treatment Exercise :குறட்டை வராமல் தடுக்க சில டிப்ஸ் - இதைப் படிங்க!
குறட்டை பல காரணங்களால் வரலாம், அலர்ஜி, சுத்தம் இல்லாத காற்று, தூசி, மூக்கில் ஏற்படும் கட்டிபோன்றவற்றை சுவாசிப்பதால் குறட்டை வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகுறட்டை 99 % சதவீதம் குணப்படுத்த முடியும். குறட்டை எதனால் வருணகிறது என்று தெரிந்து கொண்டால் எளிதில் குணப்படுத்திவிடுலாம்.
குறட்டை குறிப்பாக எடை அதிகம் உள்ளவர்களிடம் தான் வருகின்றது. அதனால் உடல் எடையை குறைக்க வேண்டும்.
அதே போல், குடிப்பழக்கம் உள்ளர்வர்களும் குறட்டையினால் ஆவதிப்படுகின்றனர். அவர்கள் குடிப்பழக்கத்தை விட்டு தள்ளி இருக்க வேண்டும்.
தூங்கும் போது படுக்கும் விதத்தை பொருத்து குறட்டை வரலாம். நேராக தலையை வைத்து படுக்காமல், ஒரு பக்க வாட்டில் தலையை வைத்து உறங்க வேண்டும்.
சரியான உணவு முறை, அதிகாலையில் உடற்பயிற்சி போன்றவற்றை கடை பிடித்தலே குறட்டை வருவதை நம்மால் தடுக்க முடியும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -