Cooking Recipe Tips: மென்மையான இட்லி மாவின் ரகசியம் என்ன?இதோ டிப்ஸ்!
பெருங்காயம் டப்பாவில் சிறிதளவு பச்சை மிளகாயை போட்டால் பெருங்காயம் கட்டியாகாமல் இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசாம்பார் செய்ய பருப்பு வேக வைக்கும் போது ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்தால் பருப்பு வேகமாக வெந்துவிடும். 6
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிரித்தவு சூடான பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்
இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கைப்புடி அளவிற்கு அவல் எடுத்து தண்ணீரில் ஊறவைத்து இட்லி மாவுடன் அரைத்தால் இட்லி பூ போல இருக்கும்.
ரவா தோசை மொறு மொறுன்னு வருவதற்கு ரவையுடன், ஒரு பங்கு கோதுமை மாவு, இரண்டு பங்கு அரிசி மாவு சேர்த்து தோசை செய்ய வேண்டும்.
தக்காளி சட்னி செய்யும் போது சிறிதளவு எள்ளை வறுத்து பொடியாக்கி சட்னியுடன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -