Protein Rich Food: முட்டை மட்டும் இல்லை..புரோட்டீன் நிறைந்த மற்ற உணவுகள் லிஸ்ட்!
ஜான்சி ராணி
Updated at:
13 Mar 2024 01:32 PM (IST)
1
பாதம் - நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. 1/4 கப் பாதாம்-ல் 7.5 கிராம் புரோட்டீன் இருக்கு..
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
100 கிராம் பனீரில் 23 கிராம் புரோட்டீன் இருக்கிறது.
3
ஒரு கப் வேர்க்கடலையில்7 கிராம் புரோட்டீன் இருக்கிறது,
4
ஒரு கப் க்ரீக் யோகர்ட் 12-17.3 கிராம் புரோட்டீன் உள்ளது..
5
ஒரு கப் வேகவைத்த கொண்டைக்கடலையில் கொண்டைக்கடலையில் 12 கிராம் புரோட்டீன் உள்ளது.
6
Cottage Cheese - 100 கிராம் 23 கிராம் புரோட்டீன் இருக்கிறது.
7
பரங்கி விதை - 30 கிபரங்கி விதையில் 9 கிராம் புரோட்டீன் உள்ளது.
8
Quinoa - இதில் உடலுக்கு தேவையான 9 அமினோ ஆசிட்ஸ் உள்ளது. ஒரு கப் வேகவைத்ததில் 8 கிராம் புரோட்டீன் இருக்கிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -