Health: மன அழுத்தம் நீங்க வேண்டுமா..? இந்த உணவுகளே போதும்..!
ஜான்சி ராணி
Updated at:
12 Mar 2024 08:18 PM (IST)
1
L-theanine, க்ரீன் டீயில் உள்ள இந்த அமினோ அமிலம் தூக்கத்தை சீராக்கி மனச்சோர்வைப் போக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தயிரில் உள்ள ப்ரோபயாடிக்ஸ் கூட மனச்சோர்வை நீக்கும்.
3
டார்க் சாக்கலேட்டுகளில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் மூட் பூஸ்ட் செய்யும்.
4
முந்திரி மனதை ரிலாக்ஸ் ஆக்கும். அதில் உள்ள மக்னீஸியமே அதற்குக் காரணம்
5
பெர்ரி வகைகளில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.
6
அவகாடோவில் பி வைட்டமின் கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் மனச்சோர்வுக்கு நல்ல மருந்து.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -