Sleep Tips: ஆழ்ந்த உறக்கம் வேண்டும்? பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் இதோ!
தூங்குவதில் சிக்கல் இருப்பவர்களுக்கு சில எளிதான டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4-4-4 மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம். நான்கு நிமிடங்கள் மூச்சை நன்றாக உள்ளிழுக்க வேண்டும். அடுத்த 4 நொடிகள் நன்றாக ஹோல்ட் செய்ய வேண்டும். அடுத்து 4 நொடிகள் வெளியே விட வேண்டும், இப்படி செய்வது தூக்கம் வருவதற்கு உதவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்க செல்லுங்கள். உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. தூங்குவதற்கு செலவது நல்லது. ஓரே ரொட்டீன் பழக்கமாக வைத்திருப்பது தூக்க பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.
படுக்கையறை அதிக வெளிச்சம் இல்லாமலும் சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டும்,
தூங்க செல்வதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே எலக்ட்ரானிக் கேஜட்கள் பார்பதை தவிர்த்து விடுங்கள். இது தூங்குவதில் சிக்கலை ஏற்படும். படுக்கும்போது அருகில் ஃபோன் இருக்க வேண்டாம்.
தூங்க செல்வதற்கு முன்பு முந்திரி கலந்த பால சாப்பிட்வது மிகவும் நல்லது. இதிலுள்ள Tryptophan என்ற அமினோ ஆசிட் செரோடனின், மெலடோனின் உற்பத்திக்கு உதவும். இதனால் தூக்கம் வரும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -