Skin Care Tips: முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!
தக்காளி 2 , கடலை மாவு 1 டீஸ்பூன் இரண்டையும் பேஸ்டாக அரைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவி வந்தால் கருமை நிறம் நீங்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகோதுமை மாவு 2 டீஸ்பூன், கடலைமாவு 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன் அனைத்தையும் மிக்ஸ் செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவினால் முகத்தை பளபளப்பாக வைக்கலாம்.
சந்தனத்தை எலுமிச்சை சாறுடன் மிக்ஸ் செய்து முகத்தில் தடவி கழுவினால் முகத்தை பிரகாசமாக வைக்கலாம்.
தக்காளியை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து 10 நிமிடம் முகத்தில் மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் பருக்கள் குறையலாம்.
முகத்தில் அதிகமாக அழுக்கு இருந்தால் பசும் பாலால் மசாஜ் செய்து கழுவ வேண்டும்.
தேங்காய் பால், கற்றாழை சாறு, பழுத்த வாழைப்பழம் மூன்றையும் மிக்ஸ் செய்து முகத்தில் பூசி கழுவி வந்தால் சருமத்தை பிரகாசமாக வைக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -