Sleep Deprivation : சரியான தூக்கம் கிடைக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படுமா?
அனுஷ் ச | 21 Aug 2024 01:46 PM (IST)
1
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு தூக்கமின்மைதான் முக்கிய காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
2
அதிக செல்போன் பயன்பாடு, மன அழுத்தம் போன்றவற்றால் தூக்கத்தை இழக்கும் பலரின் ஆயுட்காலம் குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன
3
ஸ்லீப் (Sleep) 20-23 என்ற மாநாட்டில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், சரியான நேரத்தில் சரியான தூக்கம் இல்லாதவர்களில் 40% பேர் மரணத்தை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது
4
ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது நிம்மதியாக தூங்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்
5
அமைதியான இருட்டு அறையில் தூங்குவதை உறுதி செய்துக்கொள்ளவும். தூங்கும் அறையில் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை வைக்க வேண்டாம்!