Skin Care : முகம் நிலா போல் பொலிவாக இருக்க.. ஆயுர்வேதம் சொல்வதை ட்ரை பண்ணுங்க!
காலையில் ஃபேஷியல் யோகா, ஆயில் புல்லிங்,15 நிமிடங்களுக்கு பிராணாயாமம் செய்ய வேண்டும். அத்துடன் ஜில்லென்ற தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇரவில் ஃபேஷியல் ஆயில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும். பாதங்களுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பத்து மணிக்குள் தூங்கி விடுங்கள்
காரமான உணவுகள், மது, அதிகளவில் உப்பு சுவை கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
உணவுகளை மொத்தமாக சாப்பிடாமல், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும் கொள்ளு, உளுந்து, அவரை, கடுகு எண்ணெய், முள்ளங்கி, புளி, புளிப்பான தயிர், ஒயின் போன்றவற்றை தவிர்க்கவும்
பாலையும் மீனையும் ஒன்றாக சாப்பிடுவதையும் இது போன்ற மோசமான காம்பினேஷனையும் தவிர்க்க வேண்டும். நீர் ஆகாரம், அதிக எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டுவிட்டு பகலில் தூங்க கூடாது
அதிகமாக கோவப்படுவது, வெயிலில் சுற்றுவது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகுவதற்கு முன் அடுத்த உணவை எப்போதும் சாப்பிட கூடாது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -