Skin Care : சருமத்தை இளமையாகவும் பிரகாசமாகவும் வைக்க இதை ட்ரை பண்ணுங்க!
கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறை கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் பருக்கள் குறையலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடலை மாவு, மஞ்சள் தூள், சந்தானம் மூன்றையும் தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து முகத்தில் தடவி காய்ந்த பின் குளித்தால் முகம் பளபளப்பாக மாறும்.
சந்தனம் பவுடர் 1 டீஸ்பூன், ஜாதிக்காய் பவுடர் 1 டீஸ்பூன் இரண்டையும் பன்னீரில் கலந்து முகத்தில் தடவி கழுவினால் கருவளையங்கள் குறையலாம்.
அரிசி மாவுடன், உருளைக்கிழங்கு சாறை மிக்ஸ் செய்து முகத்தில் மசாஜ் செய்தால் கருமை நிறம் மாறலாம்.
அரிசி மாவு 1 டீஸ்பூன், கடலை மாவு 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், சிறிதளவு பால் சேர்த்து முகத்தில் தடவினால் முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.
ரோஜா இதழ்கள், 2 டீஸ்பூன் தயிர், கடலை மாவு மூன்றையும் மிக்சியில் அரைத்து முகத்தில் தடவி கழுவினால் சருமம் பளபளப்பாக மாறும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -