✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Skin Care: வறட்சியாக இருக்கும் சருமத்தை பாதுகாக்க உதவும் இயற்கையான பொருட்கள்

அனுஷ் ச   |  27 Aug 2024 02:04 PM (IST)
1

அதிமதுரம் சருமத்தை சமநிலையாக வைக்கவும், பிரகாசமாக வைக்கவும் உதவுகிறது. இது சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைக்கலாம்

2

ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இயற்கையாகவே மஞ்சளில் நிறைந்துள்ளது. இது கரும்புள்ளிகள் ஏற்படுவதை குறைத்து முகத்தை பொலிவாக வைக்க உதவலாம்

3

தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஏற்படும் முகப்பருவையும், வெடிப்புகளை குறைத்து, சருமத்தை எப்போதும் மென்மையாகவும் இளமையாகவும் வைக்கலாம்.

4

குங்குமப்பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இது சருமத்திற்கு இயற்கையான பிரகாசத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

5

சந்தனம் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-மைக்ரோபியல் நன்மைகளுக்கு பெயர் பெற்றது. இது எரிச்சலூட்டும் சருமத்தை சீராக்க உதவலாம்.

6

மல்பெரி ரெஸ்வெராட்ரோல் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது கரும்புள்ளிகளைக் குறைத்து முகத்தை பொலிவாக வைக்கலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Skin Care: வறட்சியாக இருக்கும் சருமத்தை பாதுகாக்க உதவும் இயற்கையான பொருட்கள்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.