Skin Care : முகத்தை எப்போதும் பிரகாசமாக வைக்க டிப்ஸ் இதோ!
அனுஷ் ச
Updated at:
27 Jul 2024 03:39 PM (IST)
1
வெந்தய பொடியில் ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவி வந்தால் கருமை நிறம் நீங்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முட்டையின் மஞ்சள் கருவுடன் மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் தேய்த்து காய்ந்த பின் கழுவினால் முகம் பளிச்சென்று மாறலாம்
3
வேப்பிலை பொடியுடன் தயிர் கலந்து முகத்தில் தேய்த்து காய்ந்த பின் கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கலாம்.
4
அரிசி மாவுடன், உருளைக்கிழங்கு சாறை சேர்த்து முகத்தில் 15 நிமிடம் மசாஜ் செய்தால் கருமை நிறம் நீங்கி பிரகாசமாக வைக்கலாம்.
5
இரவில் தூங்கும் முன் வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தேய்த்து காலையில் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவினால் முகம் பொலிவுடன் மாறலாம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -