முகப்பருக்கள் மறைய எளிய வீட்டு வைத்தியம் - டிப்ஸ் இதோ!
சரும பராமரிப்பு என்பது உண்ணும் உணவில் இருந்து பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள் வரை எல்லாலும் அடங்கும். அவற்றில் முகத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க பயன்படுத்தப்படும் மாஸ்க் வகைகள் எல்லாவற்றிலும் ரசாயனம் குறைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுக பராமரிப்பில் முக்கியமானது மேக்கப் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் என்றால் அதை நீக்கிவிட்டு தூங்க செல்ல வேண்டும். இல்லையெனில் சருமம் பாதிக்கப்படும்.
மேக்கப் சரியாக ரிமூவ் செய்யாமல் இருப்பது, அதிக அளவு ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முகப்பரு வரலாம். அவற்றை தடுக்க அடிக்கடி தண்ணீரில் முகம் கழுவலாம்.
இஞ்சி துண்டுகளை நறுக்கி தண்ணீரில் 6 மணி நேரங்களுக்கு மேல் ஊறவைத்து அந்த தண்ணீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள பாக்ட்ரீயாக்கள் நீங்கி முகப்பரு மறைந்துவிடும்.
முகப்பரு வராமல் தடுக்க எண்ணெய் அதிகம் உள்ள, சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகளை சாப்பிட வேண்டாம் என்பது நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -