✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

இரவு தூங்கும் முன், மஞ்சள் கலந்த பால் குடிப்பது நல்லதா? தெரிஞ்சிக்கோங்க!

ஜான்சி ராணி   |  25 Sep 2024 08:46 AM (IST)
1

இரவு தூங்க செல்வதற்கு முன்பு மஞ்சள் சேர்த்து பால் குடிப்பது நன்மைகள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம். மஞ்சளில் ஆண்டி- ஆக்ஸிடண்ட் அதிகம் உள்ளது. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

2

மஞ்சள் Indian Safforn என்றழைக்கப்படுகிறது. இதிலுள்ள குர்க்குமின் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். இது மனசோர்வை குறைக்க உதவும்.

3

மன அழுத்தத்தில் இருந்து விடுபட மஞ்சள் உதவும். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

4

இது இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை சீராக இருக்க உதவும்.

5

ஆக்ஸிடேட்டிவ் ஸ்ரெஸ் கவுண்டர் ரியாக்ட் செய்ய, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இரவு நேரத்தில் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • இரவு தூங்கும் முன், மஞ்சள் கலந்த பால் குடிப்பது நல்லதா? தெரிஞ்சிக்கோங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.