Skin Care Routine: முகம் ஆரோக்கியத்துடன் பொழிவுற.. சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் மாஸ்க்!
முக பராமரிப்பில் Salicylic acid முக்கியம் என்பது நாம் அறிந்ததே. இது ஒரு பீட்டா-ஹைட்ராக்ஸி ஆசிட். பெரும்பாலும் சந்தைகளில் கிடைக்கும் ஃபேஸ்வாஷ், சரும பராமரிப்பு பொருட்களில் இது இருக்கும். வீட்டிலேயே சாலிசலிக் ஆசிட் மாஸ்ட் செய்யலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடலை மாவு, பால், தக்காளி சாறு மூன்றையும் கலந்து முகத்திற்கு மாஸ்க் போடலாம். தக்காளியில் சாலிசலிக் ஆசிட் உள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புத்துணர்ச்சியை தரும்.
தக்காளியுடன் சர்க்கரையை சேர்த்து முகத்திற்கு ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம்.
தக்காளி சாறுடன் ரோஸ் வாட்டர் சேர்த்தும் முகத்திற்கு அப்ளை செய்யலாம். இது சருமத்தை பாதுகாக்க உதவும்.
கடலை மாவு, தக்காளி சாறு, பால் - மாஸ்க்கை வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம். 3 நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். முகத்தில் தடவி 20 நிமிடங்கள் காய்ந்ததும் முகத்தை இளஞ்சூடான நீரில் கழுவலாம்.
சாலிசாலிக் ஆசிட் நிறைந்த தக்காளியை உங்கள் சரும பராமரிப்பு லிஸ்டில் சேர்க்கலாம். வெயிலில் ஏற்படும் கருமை நீங்கவும் தக்காளி சாறை பயன்படுத்தலாம்;.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -