Skin Care : சருமம் இளமையாகவே இருக்கணுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
அனுஷ் ச | 17 May 2024 03:39 PM (IST)
1
2 டீஸ்பூன் எள்ளை அரைத்து அந்த சாறை பைத்த மாவுடன் கலந்து முகத்தில் பூசினால் சுருக்கங்கள் நீங்கலாம்
2
உருளைக்கிழங்கு தோலை சீவி அதனை கண்களில் வைத்தால் கண் கட்டி நீங்கலாம்.
3
தயிரை தலையில் தேய்த்து மசாஜ் செய்து காயவைத்து குளித்தால் கூந்தல் பளபளப்பாக இருக்கும்.
4
தக்காளி சாறு தேவையான அளவு, தேன் அரை டீஸ்பூன், அரிசி மாவு அரை டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் கலந்து கழுத்து பகுதியில் தடவி வந்தால் அப்பகுதியில் திட்டாக இருக்கும் கருமை நீங்கும்.
5
சாதம் வடித்த கஞ்சியில், நீர் சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு நீங்கலாம்