Cooking Tips: எண்ணெய் இல்லாமல் வடகம் பொரிக்க முடியுமா? இதோ டிப்ஸ்
ஒரு பாத்திரத்தில் தூள் உப்பு ஒரு கப் சேர்த்து நன்கு சூடாக்கி கொள்ளவும். அதன் பிறகு வடகத்தை அதில் வறுத்து எடுத்தால் வடகம் எண்ணெய் இல்லாமல் பொறித்துவிடலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎந்த க்ரேவி செய்யும் போது அடுப்பில் இருந்து இறக்குவதற்கு மும்பு ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து மிக்ஸ் செய்தால் க்ரேவி நல்ல மணமாக இருக்கும்
ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகளை போட்டு அதில் சூடான தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடத்திற்கு ஊறவைத்து வடிகட்டி சமைத்தால் நல்ல சாப்டாக வரும்
ஒரு பாத்திரத்தில் பாதம் பருப்பை சேர்த்து அதில் வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் ஒரு வைத்தால் பாதம் தோல் எளிதில் உரித்துவிடலாம்.
வெண்டைக்காயை பொடியாக நறுக்கி அதனை திசு பேப்பரில் 10 நிமிடம் உலரவைத்து பின் சமைத்தால் வழவழப்பு தன்மை இருக்காது.
இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்கும் போது அரை டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்தால் ரொம்ப நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -