✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Fruits Washing Tips : பழங்களை சாப்பிடுவதற்கு முன் இதை செய்ய மறக்காதீங்க!

தனுஷ்யா   |  15 Jun 2024 05:22 PM (IST)
1

பழங்களை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இப்போது பழங்களில் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன

2

பூச்சிக்கொல்லி மற்றும் இதர மருந்துகள் படிந்த பழங்களை சாப்பிடுவது நல்லதல்ல.ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்கள் என்றால் தோலை நீக்கிவிடலாம்.

3

திராட்சை போன்ற பழங்களில் அது சாத்தியமில்லை. இப்போது இந்த பழங்களின் மேல் பகுதியில் இருக்கும் நச்சுக்களை போக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்

4

பழங்களை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். அதில் பேக்கிங் சோடா 1 ஸ்பூன், உப்பு 1 ஸ்பூன் சேர்க்கவும்

5

5-10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு நன்றாக தண்ணீரில் அலச வேண்டாம். இப்படி செய்தால் பழத்தின் மேல் இருக்கும் வேக்ஸ் நீங்கி பளபளவென இருக்கும்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Fruits Washing Tips : பழங்களை சாப்பிடுவதற்கு முன் இதை செய்ய மறக்காதீங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.