Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Face Care : முகத்தின் வறட்சியை போக்க சூப்பரான டிப்ஸ் இதோ!
அனுஷ் ச
Updated at:
13 Jul 2024 03:57 PM (IST)
1
எள் விதையை தண்ணீர் ஊற்றி அரைத்து அதனோடு பயத்த மாவை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி கழுவி வந்தால் முகத்தின் வறட்சி குறையலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கசகசாவை தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவி வந்தால் முகம் பிரகாசமாகும்
3
வாழைப்பழ தோல் மற்றும் உருளைக்கிழங்கை ஒன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து, தண்ணீர் ஆறிய பின் பாதம் ஆயில் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து கழுவினால் கரும்புள்ளி குறையலாம்.
4
கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகப்பருக்கள் குறையலாம்
5
பச்சை பயறு மாவை எலுமிச்சை சாறுடன் சேர்த்து முகத்தில் தடவினால் முகத்தில் எண்ணெய் தன்மையை குறையலாம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -