Mobile Phone Usage : இரவில் மொபைல் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படுமா?

இரவு நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதால் கண் எரிச்சல் உடல் சூடு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இரவு நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே போகலாம்

இரவு நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்திவிட்டு தூங்காமல் காலையில் அதிக நேரம் தூங்குவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது
இரவு நேரத்தில் தூங்காமல் மொபைல் பயன்படுத்துவதால் நெஞ்செரிச்சல், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்
இரவு மொபைல் போன் பயன்படுத்துவதால் அதிலிருந்து வரும் ஒளியால் மூளையில் மெலடோனின் என்ற ஹார்மோன் சரியாக சுரக்காமல் தூக்கமின்மையை உண்டாக்கலாம்
இரவு தூங்கும் போது மொபைல் போனை பக்கத்தில் வைத்துக் கொள்ளாமல் 10 மீட்டர் இடைவெளியில் வைத்து தூங்க வேண்டும். தூங்கும் போது போனில் ப்ளைட் மோட் ஆக்டீவேட் செய்வது நல்லது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -