Ginger Juice Benefits : உடலை டீ டாக்ஸ் செய்யும் இஞ்சி சாறு!
அனுஷ் ச | 06 Sep 2024 02:07 PM (IST)
1
இஞ்சி சாறில் உள்ள ஆன்டி - பயாட்டிக் பண்புகள் உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்க உதவலாம்
2
அதிக உடல் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி உள்ளவர்கள் இஞ்சி சாறை குடிக்கலாம்
3
இஞ்சிச்சாறு குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடையை குறைக்க உதவலாம்
4
இஞ்சி ஜூஸில் உள்ள ஜின்ஜெரால்கள் மற்றும் பாராடோல்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கலாம்
5
செரிமான பிரச்சினை இருந்தால் இஞ்சி சாறுடன் எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்
6
சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி சாற்றை தேனீரில் கலந்து குடிக்கலாம். இஞ்சி சாறை அப்படியே குடிக்க கூடாது, தண்ணீரில் கலந்து அளவாகவே குடிக்க வேண்டும்.