✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Hot Water: சூடாக வெந்நீர் குடிக்கும் பழக்கம் இருக்கிறதா? - குடிப்பதற்கு முன்னால் இதை படியுங்க..!

பேச்சி ஆவுடையப்பன்   |  15 Dec 2023 02:09 PM (IST)
1

குளிர்காலம் வந்து விட்டால் பலருக்கும் வெந்நீர் இல்லாமல் நேரம் நகராது

2

குளிருக்கு இதமாகவும், உணவு செரிமானமாகவும் நம்மில் பலரும் வெந்நீருக்கு முன்னுரிமை அளிப்போம்

3

ஆனால் இத்தகைய வெந்நீரை சிலர் ஆவி பறக்க குடிக்க விரும்புவார்கள்

4

அப்படி குடிப்பது வாய், தொண்டை, உணவுக்குழாய் போன்றவற்றில் காயத்தை ஏற்படுத்தலாம்

5

வெந்நீரில் உள்ள சுடு தன்மை உடலின் வெப்பநிலையை விட அதிகமாக இருப்பதால் தாக்கம் அதிகமாக வாய்ப்புள்ளது

6

வெந்நீர் மட்டுமல்ல சுட சுட எது குடித்தாலும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Hot Water: சூடாக வெந்நீர் குடிக்கும் பழக்கம் இருக்கிறதா? - குடிப்பதற்கு முன்னால் இதை படியுங்க..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.