Noodles Side effects : உங்கள் குழந்தைகள் அதிகமாக நூடுல்ஸ் சாப்பிடுகிறார்களா? ரொம்ப பெரிய பிரச்சினை வரும் உஷார்!
நூடுல்ஸ் என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் குஷியாகிவிடுவார்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதுவும் சாப்பிடவே மாட்டேன் என்று அடம்பிடிக்கும் குழந்தை கூட நூடுல்ஸ் என்றால் ஓடி வந்து சாப்பிடும்.
நூடுல்ஸில் உள்ள லெட் என்னும் ரசாயனம் நம்முடைய உடலில் சேர்ந்து கொண்டே போகும்போது அது நேரடியாக மூளையின் செயல்பாட்டை பாதிக்கும்.
இதனால் நினைவாற்றல் குறைபாடு, ஞாபக மறதி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
நூடுல்ஸில் ரசாயனங்களோடு சோடியமும் சேர்கிறது, இது இளம் வயதிலேயேய உயர் ரத்த அழுத்தத்தையும் அதனால் கொலஸ்டிரால் மற்றும் இதய நோய் ஆபத்துகளையும் ஏற்படுத்தலாம்.
நூடுல்ஸ் சாப்பிடும்போது அதன் கழிவுகள், லெட் ரசயனம் ஆகியவை குடலிலேயே தங்கி நாளடைவில் அது குடல் புற்றுநோயை எற்படுத்தலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -