Antibiotic Alternatives : நோய்களில் இருந்து விடுபட ஆன்டி பயாடிக் மருந்துக்கு பதிலா இந்த மூலிகைகளை சாப்பிடுங்க!
ஆண்டி பயாட்டிக் மருந்துகள் நம் உடலில் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.மேலும் ஏற்கனவே ஒருவர் பாதிக்கப்பட்ட தொற்றிலும் இருந்தும் அவரை மீட்டெடுகிறது, இதே வேலையை நம் அன்றாடம் பார்க்கும் மூலிகைகள் செய்யும் என்று சொன்னால் நம்ப முடியுமா..?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் பூண்டில் அதிகளவிலான ஆண்டி பயாடிக் நிறைந்துள்ளது.
பல ஆண்டுகளாக சமையலுக்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்படும் தேனில் அதிகமான ஆண்டி பயாடிக் நிறைந்துள்ளது.
தழுதாழை முலிகைகளில் முக்கியமானது, இந்த தழுதாழையும் ஆண்டி பயாடிக்கை அள்ளி தர வல்லது.
நம் சமையலறையில் நிச்சயம் இருக்கும் கிராம்பு ஈகோலி போனவற்றை அழிக்கும் சக்தியை கொண்டுள்ளது.
ஆண்டி பயாடிக் நிறைந்த இஞ்சி பல தொற்றுகளையும் பருவக்கால பிரச்சினைகளையும் தீர்க்க வல்லது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -