Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Side Effects Of Soda : சோடா குடிப்பதால் உடலுக்கு என்னவெல்லாம் ஆகும் தெரியுமா?
அனுஷ் ச
Updated at:
05 Sep 2024 08:49 AM (IST)
1
சோடாவை அதிகமாக குடிப்பதால் கிட்னியில் பாதிப்பு ஏற்படலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சர்க்கரை நோய் இருப்பவர்கள் சோடா குடிப்பதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகி உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம்
3
சோடாவில் சேர்க்கப்படும் அதிகப்படியான வேதிப்பொருட்களால் கல்லீரல் மற்றும் குடல் புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்
4
சோடாவை அதிகமாக குடித்து வந்தால் உடலில் உள்ள கால்சியம் சத்துக்கள் முழுவதுமாக குறைந்து எலும்புகள் வலுவிழக்கலாம்
5
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் டயட் சோடாவை குடித்தாலும் அது உடல் எடையை அதிகரிக்க தான் செய்யும் என ஆராய்ச்சியில் கூறப்படுகிறது
6
சோடாவில் இருக்கக்கூடிய சில அமிலங்கள் பற்களை கரையாக்கலாம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -