Superfoods boost your Immunity: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!
ஜான்சி ராணி
Updated at:
24 Mar 2024 01:10 PM (IST)
1
அன்றாட டயட்டில் இந்த உணவுகளை சேர்த்து கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கோடை காலம், மழை காலம் உள்ளிட்ட பருவ காலம் மாறும்போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
3
சரிவிகித உணவு சாப்பிடுவது மிகவும் நல்லது. பருவகால தொற்றுகளை தவிர்க்க இது உதவும். பெர்ரீ பழங்கள் சிறந்த தேர்வு
4
யோகர்ட் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
5
கீரையில் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கூட கீரை சாப்பிடலாம்.
6
சிட்ரஸ் உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -