✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sago Milk Pudding : குளு குளு ஜவ்வரிசி பால் புட்டிங் ...இப்படி செய்து அசத்துங்க!

சசிகலா   |  22 Apr 2024 02:57 PM (IST)
1

100 கிராம் நைலான் ஜவ்வரிசியை 6 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து சூடு செய்யவும். ஒரு கொதி வந்தவுடன் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்க்கவும்.

2

இதில் உங்களுக்கு பிடித்த நிறத்தில் ஃபுட் கலர் சேர்க்கவும். ஜவ்வரிசி வெந்து கண்ணாடிப்பதம் வந்ததும் இதை அடுப்பில் இருந்து இறக்கி தண்ணீரை வடித்து விட வேண்டும். வடிகட்டி எடுத்த ஜவ்வரிசியை அப்படியே வைத்துக் கொள்ளவும். 

3

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அரை லிட்டர் கொழுப்பு நிறைந்த பால் சேர்க்கவும். பால் கொதித்ததும், தீயை சிம்மில் வைத்து  3 டீஸ்பூன் கடல் பாசியை சேர்த்துக் கொள்ளவும்.

4

100 கிராம் பொடித்த சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரைந்ததும் வேக வைத்து வைத்துள்ள ஜவ்வரிசியை இதில் சேர்க்கவும். இதை இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். 

5

இந்த கலவையை ஊற்றி வைக்க ஒரு பாத்திரத்தை எடுத்து அதன் உட்புறத்தில் வெண்ணெய் தடவி கொள்ளவும்.  இப்போது இந்த கலவையை பாத்திரத்தில் ஊற்றவும்.  இதை மூடி போட்டு ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து விடவும்.

6

இரண்டு மணி நேரத்திற்கு பின் இதை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து, ஒரு தட்டின் மீது கவிழ்த்து தட்டி எடுக்கவும். இப்போது புட்டிங் தனியே வந்து விடும். இதை உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டி எடுத்து பரிமாறலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Sago Milk Pudding : குளு குளு ஜவ்வரிசி பால் புட்டிங் ...இப்படி செய்து அசத்துங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.