✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

கிச்சன் சிங் பளபளப்பாக இருக்க வேண்டுமா? இதோ எளிதான சில டிப்ஸ்!

ஜான்சி ராணி   |  13 May 2024 03:50 PM (IST)
1

உங்கள் வீட்டில் உள்ள சிங்க்கைக் கறை படிந்து உள்ளதா? இதை எளிய முறையில் சுத்தம் செய்து விடலாம்.

2

சிங்கில் இரண்டு ஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவை தூவி விட வேண்டும். பின் டிஷ்-வாஷ் லிக்விட்டை ஸ்பாஞ்சில் ஊற்றி சிங்க் முழுவதும் தேய்த்து கழுவவேண்டும்.

3

பின் தண்ணீரில் கழுவினால் சிங்க் பளிச்சென மாறி விடும். 

4

சிங்கில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறதா? இதை பண்ணுங்க. உங்கள் சிங்கில் உள்ள துளையில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து அதில் 6 அல்லது 7 ஸ்பூன் அளவு வினிகர் ஊற்றி விடவும்.

5

இதை 10 நிமிடம் அப்படியே ஊற விட்டு விடவும். பின் இரண்டு டம்ளர் அளவு சுடு தண்ணீரை இந்த ஓட்டையில் ஊற்றி விடவும்.

6

இப்போது சிங்கின் ட்யூபில் உள்ள அடைப்பு சுத்தமாக நீங்கி விடும். 

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • கிச்சன் சிங் பளபளப்பாக இருக்க வேண்டுமா? இதோ எளிதான சில டிப்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.