Health Tips:உணவில் அதிக உப்பு சேர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?
மருத்துவர்கள் பரிந்துரைகளின், பெரியவர்களுகு படி ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு சாப்பிடலாம். ஒரு டீஸ்பூன் உப்பு மட்டுமே எடுத்துகொள்ளலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதிகளவு உப்பு சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.இதய நோய்கள், ஸ்ட்ரோக் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது
உணவில் அதிகளவு உப்பு சாப்பிடுவதால் அடிக்கடி தாகம் எடுக்கும். உடலிலுள்ள நீர்ச்சத்தை சமன்படுத்த குறைவாக அளவு உப்பு சாப்பிட வேண்டும்.
நிறைய உப்பு சாப்பிடுவதால் உடலில் இருந்து சோடியத்தை வெளியேற்ற அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படலாம்.
அதிகப்படியாக உப்பு சாப்பிடுவது செரிமான மண்டலத்தை பாதிக்கும். உடலில் உள்ள நீரின் சமநிலை, அதிகமாக உப்பு சாப்பிடுதால் பாதிக்கப்படும். இதனால் தலைவலி எற்படும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.
உடலில் உள்ள நீரின் சமநிலை, அதிகமாக உப்பு சாப்பிடுதால் பாதிக்கப்படும். இதனால் தலைவலி எற்படும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -