✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Winter Headache Remedies : குளிர்காலத்தில் தலைவலி உங்களை வாட்டி வதைக்கிறதா..? அப்போ இதை செய்யுங்க..!

சுபா துரை   |  31 Oct 2023 04:04 PM (IST)
1

குளிர்காலம் வந்துவிட்டால் நோயெதிர்ப்பு சக்தி பற்றாக்குறை மற்றும் வேறு சில காரணங்களால் தலைவலி வந்துவிடும். அவற்றில் இருந்து உங்களை காத்து கொள்ள இவற்றை செய்யுங்கள்..

2

உங்கள் அறையை காற்றோட்டம் உள்ளவாறு அமைத்து கொள்ளுங்கள், வெளியேற்ற விசிறிகளும் பயன்படுத்தலாம்.

3

ஆரோக்கியமான உணவை சரியான நேரத்தில் உண்ணுங்கள்.

4

மீன், முட்டை போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்ளுங்கள்.

5

இரவு முழுவதும் நிம்மதியாக உறங்குங்கள்.

6

தீவிரமான உடற்பயிற்சி செய்வதால் தலைவலி குணமாக அதிக வாய்ப்பு உள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Winter Headache Remedies : குளிர்காலத்தில் தலைவலி உங்களை வாட்டி வதைக்கிறதா..? அப்போ இதை செய்யுங்க..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.