Diwali Outfit Ideas : இளம்பெண்களே.. தீபாவளிக்கு என்ன ட்ரெஸ் அணிவதென்று குழப்பமா..? இதோ சில அவுட்ஃபிட் ஐடியாக்கள்..!
சுபா துரை | 06 Nov 2023 06:33 PM (IST)
1
அனார்கலி ட்ரெஸ்கள் அனைத்து வகையான உடல் அமைப்பை கொண்ட பெண்களுக்கும் ஏற்றதாக இருக்கும், குறிப்பாக நீங்கள் பியர் உடலை கொண்டவர் என்றால் நிச்சயம் இந்த வகை ஆடைகளை தேர்வு செய்யலாம்.
2
எங்கேயும் தனியாக தெரிய விரும்பும் பெண்கள் நிச்சயம் இந்த ஷிம்மெரிங் புடவை அணியலாம்.
3
நீங்கள் குறுகிய தோள்பட்டை உடையவர் என்றால் கண்டிப்பாக இந்த ஆஃப் ஷோல்டர் லெஹங்காவை அணியலாம். மாடர்ன் மற்றும் எத்னிக் உடை கலந்த லுக்கை விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
4
உங்கள் குடும்பத்தினரை இம்ப்ரெஸ் செய்ய வேண்டும் என்றால் பட்டு புடவையை தேர்வு செய்யலாம்.
5
சிம்பிளான தீபாவளி லூக்கை விரும்புபவர்கள் இந்த காட்டன் ஷராரா சூட்டை அணியலாம்.
6
சிறுது வித்தியாசமாக உடை அணிய வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் இந்த பட்டால் ஆன லெஹங்காவை ட்ரை செய்யலாம்.