Mangoes : மாம்பழத்தை ஊறவைத்து சாப்பிடுவதன் அவசியம் என்ன?
மாம்பழத்தில் வைட்டமின் ஏ,சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பீட்டா கரோட்டின் மற்றும் ஃபிளவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்களும் மாம்பழங்களில் நிறைந்துள்ளது. இது செல் சேதத்திலிருந்து பாதுகாக்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமாம்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ,சி, பி6 கர்ப்பிணிகளுக்கு நல்லது. மாம்பழத்தில் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்.
ஊட்டச்சத்து மிக்க உணவுப் பட்டியலில் மாம்பழமும் ஒன்று. இது கொழுப்பைக் கரைத்து , சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவலாம்.
மாம்பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் ஊற வைக்கும் வேண்டும். அப்போது அதன் மேற்பரப்பில் இருக்கும் அழுக்கு அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகள் நீங்கிவிடும்
நீங்கள் வாங்குவதற்கு முன்பு மாம்பழங்கள் சரியாக கழுவப்படாத சூழ்நிலையில் கூட இருந்து இருக்கலாம். அதனால் தண்ணீரில் ஊரவைப்பது அவசியம். மாம்பழங்களை தண்ணீரில் ஊறவைக்கும் போது அதன் தோல் மென்மையாகி வெட்டுவதற்கு எளிதாக இருக்கும்.
பழத்தை வாங்கிய உடன் கழுவாமல் அப்படியே சாப்பிடும் போது தேவையில்லாத வயிற்று பிரச்சினைகள் ஏற்படும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -