Almond: காலை உணவோடு ஊறவைத்த பாதாம் சாப்பிடுவது ஆரோக்கியமானது ஏன்?
தினமும் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவது உடல்நலத்திற்கு நன்மை தரும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாதாம் அதிக ஊட்டச்சத்து நிறைந்து.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App100 கிராம் பாதாமில் 21.15 மிகி புரோட்டீன் நிறைந்துள்ளது. அன்றாடம் தேவைப்படும் ஊட்டச்சத்துகளில் பாதாமில் உள்ளது. காலையில் பாதாம் சாப்பிடுவது தசைகளை ரிப்பேர் செய்யும்.
பாதாமில் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்துள்ளது. 100 கிராம் 49.42மி. கிராம் கொழுப்பு நிறைந்துள்ளது. மோனோசேச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்துள்ளது.
100 கிராம் பாதாமில் 25.63 மிகி வைட்டமின் இ, ஆன்டி - ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது. செல்கள் பாதிப்படைவதை தடுக்கும். சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
100கிராம் பாதாமில் 268மிகி மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது மூளை செயல்பாடு சீராக இருக்க உதவும். மனச்சோர்வு குறைய உதவும். எலும்புகள் வலுவாக இருக்க உதவும். மைக்ரைன், டைப் -2 வகை நீரிழிவு ஆகியவற்றை தடுக்க உதவும். தினமும் காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவது ஒட்டுமொத்த உடல்நலனையும் மேம்படுத்த உதவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -