Watermelon: தர்பூசணிப்பழத்தை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா? இதைப் படிங்க!
ஜான்சி ராணி
Updated at:
12 Mar 2024 02:18 PM (IST)
1
தர்பூசணியில் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது கோடையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துகள் நிறைந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தர்பூசணிப் பழத்தை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடலாமா என்பது குறித்து காணலாம்.
3
தர்பூசணிப் பழம் கொடியிலிருந்து பறிக்கப்பட்ட பிறகும் அதில் சத்துகள் உருவாகும்.
4
அப்படியிருக்கையில், தர்பூசணியை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால் ஊட்டச்சத்து குறைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
5
அப்படி தர்பூசணியை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டுமென்றால், அதை வெட்டாமல் அப்படியே முழுவதுமாக வைக்கலாம்.
6
15-21 நாள்கள் வரை தர்பூசணி கெட்டுப்போகாமல் இருக்கும். அதனால் ஃப்ரிட்ஜ் உள்ளே வைக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -