Muskmelon: கோடை வெயிலை சமாளிக்க உதவும் முலாம் பழம்! வாகும்போது கவனிக்க வேண்டியவை!
ஜான்சி ராணி | 29 Mar 2024 04:08 PM (IST)
1
முலாம் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் என்பதால் கோடை காலத்தில் அடிக்கடி சாப்பிடலாம்.
2
உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும்.
3
இதில் வைட்டமிம் சி, ஏ இருப்பதால் அது நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கவும் உதவும்.
4
இதய ஆரோக்கியத்திற்கு இந்தப் பழம் நல்லது என்று சொல்லப்படுகிறது.
5
முடி வளர்ச்சி, சரும பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கும் முலாம் பழம் நல்லது.
6
முலாம் பழம் ஜூஸ், முலாம் பழந்த்தை மோரில் அடித்து குடிப்பது உடலின் வெப்பநிலையை சீராக இருக்க உதவும்.
7
முலாம் பழம் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. அதை கைகளால் தூக்கும்போது கனமாக இருப்பதோடு, முகர்ந்து பார்க்கும்போது நாசியைத் துளைக்கும் வாசனையிருந்தால் தரமான பழம் என்று நம்பி வாங்கலாம்.