Rasagulla: செம டேஸ்டியான ரசகுல்லா...செய்வது எப்படி?

மஸ்லின் துணியில் திரிந்த பாலை ஊற்றி நீர் இல்லாமல் வடிகட்ட வேண்டும். இப்போது மஸ்லின் துணியில் இருக்கும் பாலை லெமன் வாசனை போகும் வரை தண்ணீரில் நன்றாக அலசிக்கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
பிசைந்த (மாவு போல் உள்ள) பாலை சிறிய உருண்டைகளாக பிடித்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து பாகு செய்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை பாகில் பிடித்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து, அடுப்பின் தீயை சிம்மில் வைத்து 3 நிமிடம் வேக விட்டு, பின் தீயை மிதமாக வைத்து 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
பின் அடுப்பை ஆஃப் செய்து விட்டு, பாத்திரத்தில் இருக்கும் உருண்டைகளை ஆற வைத்து விட்டு , மேற்பரப்பில் பிஸ்தாவை தூவினால், சுவையான ரசகுல்லா தயார்.
ருசியான ரசகுல்லா ரெடி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -