Drinking Water : எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? அதை எப்படி குடிக்க வேண்டும்?
அனுஷ் ச | 16 Jul 2024 11:09 AM (IST)
1
காலையில் 2 டம்ளர் தண்ணீர் குடித்தால் உடல் உள்ளுறுப்புகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்குமாம்.
2
தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் உடலின் ஆற்றல் சக்தி அதிகரிக்கலாம்
3
சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு தண்ணீர் குடிக்க வேண்டும். அது செரிமான சக்தியை அதிகரிக்கும். அதுபோல் சாப்பிட்ட 1 மணிநேரத்திற்கு பின் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடித்துக்கொண்டே சாப்பிட கூடாது.
4
குளிப்பதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் இரத்த அழுத்தம் சீராக இருக்கலாம்.
5
தூங்குவதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் பக்கவாதம் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் இருக்கலாம்
6
ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் 90 சதவீத நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.