Healthy Food : இந்த உணவுகளை மட்டும் தினமும் எடுத்துக்கொள்ளுங்க.. எந்த பிரச்சினையுமே வராது!
Healthy Food : சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான உணவுகளை பற்றி பார்க்கலாம்.
Continues below advertisement

ஆரோக்கியமான உணவு
Continues below advertisement
1/6

தினமும் ஒரு நெல்லிக்காயை காலையில் சாப்பிட்டு வந்தால் முடி உதிரும் பிரச்சினை குறையலாம்
2/6
தினமும் காலையில் துளசி சாப்பிட்டு வந்தால் புற்று நோய் ஏற்படும் அபாயம் குறையலாம்
3/6
தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறை கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் குறையலாம்
4/6
தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை மேம்படலாம்.
5/6
தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் உடலின் ஆற்றல் சக்தி மேம்படலாம்
Continues below advertisement
6/6
தினமும் ஒரு கொய்யாப் பழம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படலாம்
Published at : 15 Jul 2024 01:45 PM (IST)