Cold Remedies : குளிர் காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து தப்பிக்க இவற்றை பின்பற்றுங்கள்!
குளிர்காலத்தில் பலரும் பல தொற்று நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபலரும் முன்னெச்சரிக்கையாக எதுவும் செய்யாமல் பாதிக்கப்பட்ட பிறகு அவதிப்படுவார்கள்.
அதனால் நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து கொள்வது நல்லது.
சத்தான உணவுகளை உண்ண தவிக்காதீர்கள். முழுமையான உணவை உண்ணும் போது உங்கள் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம். கூடுதலாக நீங்கள் உண்ணும் உணவை நன்றாக மென்னு உண்ணுங்கள்.
உங்கள் எதிர்ப்பு சக்தி வலிமையானதாக இருக்க நீங்கள் போதுமான உறக்கத்தை பெற வேண்டியது அவசியமாகிறது. நீங்கள் சரியான நேரத்திற்கு தூங்கவில்லை என்றால் அதனாலே பல பிரச்சினைகள் வரலாம்.
குளிர்காலம் என்றாலே பலரும் வெந்நீரில் தான் குளிப்பார்கள். ஆனால் குளிர்ந்த நீரில் குளிப்பதால் உங்களின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் நீங்கள் தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -