Incense Sticks: அதிக ரசாயனம் நல்லதல்ல; அகர்பத்தி உடல்நலனுக்கு கேடு விளைவிக்குமா? இதைப் படிங்க!
ஜான்சி ராணி
Updated at:
28 Jan 2024 06:45 PM (IST)
1
அகர்பத்தி /ஊதுபத்தி ஆகியவற்றில் இருந்து வெளிவரும் அதிகமான புகை உடல்நலனுக்கு கேடு விளைவிக்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அதிகமாக புகை இருந்தால் இருமல் உள்ளிட்ட சுவாச கோளாறுகள் ஏற்படலாம்.
3
அதிகமாக ரசாயனம் சேர்க்கப்பட்டிருந்தால் அது உடல்நலனுக்கு கேடு.
4
நச்சுப் பொருட்கள் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும்..
5
இது கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட வாயுகளை வெளியிடுவது காற்று மாசினை ஏற்படுத்தும்.
6
இதிலிருந்து வரும் வாசனை சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்.
7
தொடர்ந்து அதிக கெமிக்கல் பொருட்கள் கலந்த காற்றை சுவாசிப்பது நல்லதல்ல.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -