✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Potato Chips: வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பது எப்படி? ரொம்ப ஈசிதான்..!

ஜான்சி ராணி   |  22 Sep 2023 07:11 PM (IST)
1

நாம் பொரியலுக்கு பயன்படுத்தும் உருளை கிழங்கை வைத்து சிப்ஸ் போட்டால், சிப்ஸ் நமத்துப் போனதை போன்று இருக்கும். 

2

சிப்ஸ் போடக்கூடிய பெரிய அளவிலான உருளைக்கிழங்குகளை எடுத்து முதலில் தோல் சீவி அதன்பின்பு, சிப்ஸ் லேஸ் சீவி எடுக்கும் கட்டையை பயன்படுத்தி, உருளைக்கிழங்கை சீவிக் கொள்ளவும்.

3

சீவிய உருளைக் கிழங்கு ஸ்லைஸை தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். ( ஸ்லைஸ் மிகவும் மெல்லியதாகவும், அதிக தடிமனாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

4

முதலில் தண்ணீரில் சீவி போட்டு வைத்திருக்கும் உருளைக்கிழங்கை, நன்றாக தண்ணீர் வடித்து விட்டு, தயாராக இருக்கும் மசாலா ரசத்தில் உருளைக்கிழங்குகளை ஊற வைத்து, ஃப்ரீஸரில் 15-ல் இருந்து 20 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

5

மசாலா கலந்த உருளைக்கிழங்கை, ஃப்ரீசரில் வைத்தால், மசாலாவை சீக்கிரமே உருளைக்கிழங்கு உறிஞ்சிக் கொள்ளும்.

6

20 நிமிடங்கள் கழித்து உருளைக்கிழங்கை  ஃப்ரீசரில் இருந்து வெளியே எடுத்துவிட்டு, மசாலா தண்ணீரில் இருக்கும் உருளைக்கிழங்கை, ஒவ்வொன்றாக எடுத்து காட்டன் துணியின் மேல் உலர வைக்க வேண்டும்.

7

அதன் பின்பு அடுப்பை பற்ற வைத்து, சிப்ஸ் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, உலர்ந்த உருளைக்கிழங்குகளை எடுத்து பக்குவமாக பொரித்தெடுத்தால், மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார். 

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Potato Chips: வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பது எப்படி? ரொம்ப ஈசிதான்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.