Mattu Pongal Kolam 2025: மாட்டுப் பொங்கல் வந்தாச்சா? - அழகான, எளிமையான கோலங்கள் - இதோ டிசைன்!
தைப்பொங்கல் விமரிசையாக கொண்டாடப்பட கூடிய ஒன்று. போகி முதல் காணும் பொங்கல் வரை மகிழ்வுடன் கொண்டாடும் ஒரு பண்டிகை. வீட்டை சுத்தம்செய்து அழகான கோலமிட்டு, அலங்கரித்து பொங்கல் பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App16, 17-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறையாகும். குடும்பத்தினர், உறவினர்களுடன் மகிழ்ந்து கொண்டாட சிறந்த நாட்கள். சுற்றுலா செல்வது, வசிக்கும் பகுதியில் உள்ள பூங்கா, கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று வரலாம் அல்லது வீட்டிலேயே நேரம் செலவிடலாம்.
வீட்டிற்கு முன் கோலமிடும்போது, உங்களுக்கு விருப்பமான கோலங்களை வரையலாம். புள்ளி வைத்து வரைவது அல்லது ரங்கோலி என எதுவாக இருந்தாலும் கற்பனையில் உள்ளதை கோலமாக தீட்டலாம்.
வண்ணங்கள் கான்ட்ரஸ்டாக இருப்பதை உறுதி செய்யவும். டிசைன் ஏதாவது ஒன்றை சொல்ல வேண்டும் என்றில்லை.
ரங்கோலி வரைந்து அதில் மலர்கள் கொண்டும் அலங்கரிக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -