Pongal 2025: பொங்கல் வந்தாச்சு..கொண்டாடி மகிழ வண்ணமிகு ரங்கோலி கோலங்கள்!
தை வந்தாச்சு. பொங்கல் பண்டிகை நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.பொங்கல் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். விழாக் காலங்களில் வாசலில் கோலமிட்டு அலங்கரிப்பது வழக்கமான ஒன்று. அப்படி அழகான கோலங்கள் வரையில் சில டிசைன்கள் இங்கே கொடுக்கப்படுள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரங்கோலி, புள்ளிக் கோலம், வண்ணங்கள் நிறைந்த கோலம், மலர்கள் அலங்கரிக்கப்படும் கோலங்கள் பல வகையாக கோலங்கள் இருக்கின்றன. உங்களுக்கு ஏற்றவாறு கோலங்களை தேர்வு செய்து பொங்கல் தினத்தன்றோ அல்லது முந்தைய நாள் இரவோ கோலம் வரைந்துவிடலாம். தண்ணீர் தெளித்து 5 நிமிடங்களுக்குப் பிறகு கோலமிடுவது நல்லது. மண் தரையில் தண்ணீர் செட் ஆகி கோலம் அழகாக வரும்.
பலரும் பொங்கல் பண்டிகை நாளில், கரும்பு, பொங்கல் பானை, கதிரவன், மலர்கள் என வரைந்து வண்ண தீட்ட விரும்புவர். ஒவ்வொரு வீட்டின் பானையும் தனித்துவமாக இருக்கும். மஞ்சள் கொத்து, விளக்கு, மாடு, வயல் என உங்கள் கற்பனைத்திறனுக்கேற்றவாறு வரையலாம்.
கோலம் தேர்வு செய்யும்போது என்ன வண்ணங்களை தேர்ந்தெடுப்பதும் சிறந்தது. இது கோலத்தின் அழகை மெருக்கேற்றும்.
ரங்கோலி என்றால் உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு வரையலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -