✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Pine Apple Diet : உடல் எடை குறைக்க அன்னாசி பழ டயட்டா?

ஜான்சி ராணி   |  04 Feb 2023 09:56 PM (IST)
1

உடல் எடையைக் குறைக்க உலகம் முழுவதும் பல வழிமுறைகள் அறிவுறுத்தப்படுகின்றன

2

உடல் எடை குறைப்பு என்பது உடல்நலம் சார்ந்த அட்வைஸ்களில் மிக முக்கியமானது.

3

உடலின் எடையைத் திட்டமாகக் குறைக்க பல சுகாதார நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் சில விரைவான எடை இழப்பு திட்டங்களை வகுத்துள்ளனர்.

4

அன்னாசிப்பழ உணவுத் திட்டம் அத்தகைய பழம் சார்ந்த எடைக்குறைப்பு உணவுத் திட்டமாகும், இது ஐந்து நாட்களில் சில பவுண்டுகள் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது.

5

”Sexy Pineapple food என்றும் அழைக்கப்படும் அன்னாசிப்பழ உணவுமுறை, ஸ்டென் ஹெகெலர் என்ற டேனிஷ் உளவியலாளரால் உருவாக்கப்பட்டது.

6

அன்னாசிப் பழ டயட்டைப் பின்பற்றும்போது, வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு நாம் அன்னாசிப்பழத்தைத் தவிர வேறு எதையும் சாப்பிட வேண்டியதில்லை.

7

இரண்டு நாட்கள் என்பது தொடர்ச்சியாக இருக்க வேண்டுமா என்பது தெளிவாக இல்லை

8

அன்னாசிப்பழத்தில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் என்சைம்கள் உட்செலுத்தப்பட்டுள்ளன,

9

இது உடலுக்கு புத்துணர்ச்சியூட்டுவதாகவும், இதமாகவும் இருக்கிறது, எனவே கோடையில் இந்த உணவு பரிந்துரைக்கப்படுகிறது.

10

இந்த நன்மை பயக்கும் பழத்தை மிதமான அளவில் சாப்பிடுவது உண்மையில் உடலின் கூடுதல் கிலோவை விரைவாகக் குறைக்க உதவும்.

11

மருத்துவரில் அறிவுரை இன்றி, எந்த விதமான டயட்டையும் பின்பற்றக்கூடாது. ஒவ்வொரு உடலும் தனித்துவமானது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Pine Apple Diet : உடல் எடை குறைக்க அன்னாசி பழ டயட்டா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.