Beauty Tips : கச்சிதமான உடலும், அழகான சருமமும் வேண்டுமா? கீர்த்தி சனோனி ரகசிய டிப்ஸை கேளுங்கள்!
யுவஸ்ரீ | 04 Feb 2023 03:20 PM (IST)
1
பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் சொல்லும் ரகசிய அழகு குறிப்புகள்..
2
வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் லோஷன் உபயோகியுங்கள்
3
ஏசியில் உட்காருபவர்கள் கண்டிப்பாக மாய்ஸ்ட்ரைசர் உபயோகியுங்கள்
4
தலைமுடியை பாதுகாக்க அவ்வப்போது ஹெர் ஸ்பா செய்யுங்கள்
5
நன்கு தண்ணீர் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்
6
மஞ்சள், தேங்காய் எண்ணெய் இவையெல்லாம் சேர்த்த இயற்கை ஃபேஸ் மாஸ்கை உபயோகியுங்கள்
7
உறங்கச் செல்வதற்கு முன் மேக்-அப் போட்டிருந்தால் அதை நீக்கிவிடுங்கள்
8
சாலட் வகை உணவுகளை சாப்பிட்டு உடலை ஹெல்தியாக வைத்துக்கொள்ளுங்கள்
9
நல்ல உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளுங்கள்
10
யோகா, நடனம் போன்று உடலுக்கு வேலை தரும் ஹாபியை வளர்த்துக் கொள்ளுங்கள்