Pet animal License : செல்ல பிராணி வளர்க்க இனி கட்டாயம் உரிமம் பெற வேண்டும்!

செல்ல பிராணிகளுக்கு உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
கடந்த ஆண்டு ஜூன் மாதம், செல்ல பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம் பெரும் திட்டத்தை சென்னை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

செல்ல பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை இந்த திட்டத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
வீட்டில் வளர்க்கும் நாய்கள் மட்டும் பூனைகளுக்கு தடுப்பூசி போட்டால் மட்டுமே செல்ல பிராணிகளுக்கான உரிமம் அங்கீகரிக்கப்படும்.
தற்போது 50 ரூபாய் செலுத்தி உரிமத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
செல்ல பிராணி உரிமம் வழங்குவதற்கு சில நிபந்தனைகளும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -