Cooking Tips : பூரி உப்பி வருவதற்கு என்ன செய்வது?
சப்பாத்தி மாவு பிசையும் போது இளநீர் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகார குழம்பில் உப்பு அல்லது காரம் அதிகமானால், தக்காளியை அரைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெயில் தாளித்து குழம்பில் சேர்த்தால் உப்பு காரம் சரியாகிவிடும்.
தோசை கல்லில் மாவு ஒட்டாமல் இருக்க, மாவு ஊத்துவத்திற்கு முன் எண்ணெயில் வெங்காயத்தை நினைத்து தேய்க்கவும். அதே போல் ஓவ்வொரு தோசைக்கு நடுவிலும் தண்ணீர் தெளித்தால் தோசை கல்லில் ஒட்டாமல் வரும்.
பூரிக்கு மாவு பிசையும் போது ஒரு டீஸ்பூன் ரவை சேர்த்து பிசைந்தாள் பூரி உப்பலாக கிடைக்கும்.
உளுந்த வடை செய்யும் போது கால் கிலோ உளுந்து மாவுக்கு ஒரு டீஸ்பூன் சோளமாவு சேர்த்தால் வடை மொறு மொறுவென வரும், அதிக எண்ணெயும் குடிக்காது.
தக்காளி குருமாவில் சிறிது வெங்காயத்தை அரைத்து கலக்கினால் குருமா நல்ல மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -